follow the truth

follow the truth

October, 12, 2024
Homeவிளையாட்டுஆசிய சாதனை நிலைநாட்டிய கமிந்து மெண்டிஸ்

ஆசிய சாதனை நிலைநாட்டிய கமிந்து மெண்டிஸ்

Published on

இலங்கையின் இளம் துடுப்பாட்ட வீரரான கமிந்து மெண்டிஸ் மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் 5 சதங்களைப் பெற்றுக்கொண்ட உலகில் முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

காலி சர்வதேச மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் போது மெண்டிஸ் தனது 13ஆவது டெஸ்ட் இன்னிங்ஸில் இந்த சாதனையை எட்டினார்.

சர்வதேச அரங்கில் கமிந்து மெண்டிஸ் 8ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் நிலையில், இன்று (27) ஐந்தாவது சதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பினுர BPL போட்டிக்கு

எதிர்வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடருக்காக சிட்டகொங் அணி இலங்கை வீரர் ஒருவரை வாங்கியுள்ளது. அதன்படி இலங்கை அணியின் வேகப்பந்து...

இந்திய மகளிர் அணிக்கு அபார வெற்றி

ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண A குழுவில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி 82...

டி20 போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான 17 வீரர்கள் கொண்ட...