பொதுத்துறை ஊதியங்கள், நலன்புரி மற்றும் ஓய்வூதியங்களை வழங்குவதற்கு உக்ரேனுக்கு உதவுவதற்காக 723 மில்லியன் அமெரிக்க டொலர்களை (£552m) அவசரகால நிதியுதவியாக வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
ரிட்டன், நெதர்லாந்து, ஸ்வீடன், ஜப்பான், டென்மார்க், லாட்வியா, லிதுவேனியா மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் பங்களிப்பும் இந்த நிதியுதவியில் அடங்கும் என்று உலக வங்கி கூறியது.
உக்ரேன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு இன்னும் 3 பில்லின் அமெரிக்க டொலர்களை (£2.3bn) வரவிருக்கும் மாதங்களில் வெளியிட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் உலக வங்கி கூறியுள்ளது.