குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராக சில நிமிடங்களுக்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர ட்விட்டர் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
follow the truth
Published on