follow the truth

follow the truth

May, 18, 2024
Homeவிளையாட்டுLPL தொடருக்காக தொழில்நுட்ப குழு

LPL தொடருக்காக தொழில்நுட்ப குழு

Published on

நான்காவது லங்கா பிாிமியா் லீக் தொடருக்காக 4 போ் கொண்ட தொழில்நுட்ப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

லங்கா பிாிமியா் லீக்கின் போட்டிகள், இலங்கை கிாிக்கட் நிறுவனத்தின் விதிகளுக்கு அமைய இடம்பெறுகிறதா? என்பது தொடா்பில் ஆராய்வதே குறித்த குழுவின் பிரதான பொறுப்பாகும்.

அதன் தலைவராக பந்துல திஸாநாயக்கவும், உறுப்பினா்களாக ஷேன் பொ்னாண்டோவும், தரங்க பரனவித்தானவும், டிரோன் விஜயவா்தன உறுப்பினராகவும், செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா்.

2023ம் ஆண்டு லங்கா பிாிமியா் லீக் தொடா், எதிா்வரும் ஜூலை மாதம் 30ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

2025 IPL – முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை

2024 ஐ.பி.எல் தொடரில் மூன்று போட்டிகளில் மும்பை அணி மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர்...

குசல் மெண்டிசின் விசா குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை

இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை இருபதுக்கு 20 அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ் அமெரிக்கா...

சசித்ரவின் குரல் பரிசோதனை அறிக்கையில் தாமதம்

கிரிக்கெட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் விசாரணை...