follow the truth

follow the truth

July, 26, 2025
HomeTOP1இரண்டு வகையான மருந்துகளின் தரம் மறு ஆய்வு செய்யப்படும்

இரண்டு வகையான மருந்துகளின் தரம் மறு ஆய்வு செய்யப்படும்

Published on

இலங்கையில் பயன்படுத்தப்படும் இரண்டு வகையான மருந்துகளின் தரத்தை மீள் பரிசோதிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நோயாளிகளின் மரணம் மற்றும் அந்த மருந்துகளை உட்கொண்டதன் பின்னர் பல்வேறு ஒவ்வாமைகள் ஏற்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், இந்திய கடன் வசதியின் கீழ் இந்த இரண்டு வகையான மருந்துகளும் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

மீண்டும் பரிசோதிக்கப்படவிருந்த மயக்க ஊசி மருந்தை பெற்றுக் கொண்ட இரண்டு பெண்கள் கடந்த மாதம் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலையில் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 45,188 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா...

05 நாட்டு தூதுவர்களுடன் பிரதமரின் இராஜதந்திர சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் முக்கியமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். இதன் போது, (டாக்காவைத்...

அமெரிக்கா தீர்வை வரி – ஜனாதிபதி மற்றும் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் இடையே இணையவழி கலந்துரையாடல்

இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர்...