follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஇஸ்ரேல் - ஹமாஸ் போர் - மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

இஸ்ரேல் – ஹமாஸ் போர் – மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

Published on

இஸ்ரேல் – ஹமாஸ் போரினை தொடர்ந்து மசகு எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் இன்று (14) மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் WTI ரக மசகு எண்ணெய்யின் விலை 87.69 டொலராகவும், ஒரு பீப்பாய் பிரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை 90.89 டொலராகவும் அதிகரிக்கப்பட்டதாக பதிவாகியுள்ளது.

அத்தோடு, சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் இன்றைய விலை 3.23 டொலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தனர்

ஈரானிய ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மாலெக் ரஹ்மதி உட்பட ஹெலிகாப்டரில் இருந்த...

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் வலுப்பெறுகிறது

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும்...

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...