கடந்த வருடம் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த உத்தரவு பாராளுமன்ற...
தற்போது வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை கட்டியெழுப்புவதற்கு தொழிநுட்பக் கல்வி மிகவும் அவசியமானது என்றாலும், தொழில்நுட்பத்துறையை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட பலவேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இரத்மலானை தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தில்...
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே 29 முதல் ஆரம்பமாகவுள்ளது.
பரீட்சை 3,568 தேர்வு மையங்களில் நடாத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையின் ‘INS Batti Malv’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (16) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
ஐ 101 பேர் கொண்ட பணியாளர்களைக் கொண்ட 46 மீட்டர் நீளமுள்ள கப்பலாகும்.
கப்பல்...
உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் நாளைய தினம் (17) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் கொழும்பு தலைமை அலுவலகம் மற்றும் நாடு தழுவிய ரீதியில் உள்ள பதினாறு மாவட்ட...
மியான்மரை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொக்கா புயலினால் மியான்மரின் துறைமுக நகரம் கடும்...
தொற்றுநோய்கள் மற்றும் பிற நோய்களைக் கட்டுப்படுத்துவதில் பொது சுகாதார பரிசோதகர்களின் சேவைகள் பாராட்டப்பட வேண்டும் எனவும், கடந்த காலங்களில் மக்களின் சுகாதார நல்வாழ்வுக்காக பல்வேறு காத்திரமான பணிகளை மேற்கொண்டனர் எனவும், சுகாதாரத்துறையை வலுப்படுத்தும்...
மதங்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று காலை நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெரோம் இன்று அதிகாலையில் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச்...