நாளை முதல் எதிர்வரும் வாரஇறுதி நாட்கள் தொடர்பில் சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் சிந்தித்து பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார பிரிவு மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிய...
நாட்டின் பல பகுதிகளில் தற்போது மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளதால் மேற்படி மின் விநியோகத்தடை...
பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் இன்று (13) கொழும்பு நீதவான் நீதிமன்றில்...
கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஹங்கேரிய நிதியுதவியுடன் கொஹுவல மேம்பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ஹங்கேரிய...
ரயில் ஆசன முன்பதிவுகள் இன்று முதல் இடம்பெறமாட்டாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளாந்தம் சேவையில் ஈடுபடும் ரயில்களுக்கான ஆசன பதிவுகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்...
2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதித்து, கொழும்பு விசேட மேல் நீதிமன்றம், இன்று (12) தீர்ப்பளித்துள்ளது.
இதேவேளை, பொலிஸ்...
பொரளை பகுதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்து நேற்று (11) மீட்கப்பட்ட கைக்குண்டு 13 வயது சிறுவர் ஒருவரின் ஊடாக குறித்த தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தீ ஏற்படும் போது...
இலங்கையில் நேற்றைய தினம் 14 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,163 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.