கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வதை கட்டாயமாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் சிலர் கவனயீனமாக செயற்படுவதாகவும் சிலர் அதனை புறக்கணித்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொவிட்...
தியவன்னா ஓயாவில் மிதக்கும் எண்ணெய் படலம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இராஜகிரிய முதல் புத்கமுவ பாலம் வரையான பகுதியில், எண்ணெய் படலம் தென்படும்...
இன்று உலக சுற்றுலா தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், இலங்கையின் அழகை ரசிக்கும் ஒர் ஆத்மார்த்த அனுபவத்திற்காக உலக சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அந்த செய்தியில் ஜனாதிபதி,
பண்டைய காலம்...
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.
தொழிநுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு தற்காலிகமாக பரிசோதனை நடவடிக்கைகள் தடைப்பட்டிருப்பதாக தெரிவிக்கபப்டுகின்றன.
3 மணித்தியாலங்களில்...
நாட்டில் நேற்று கொரோனா தொற்றால் மேலும் 79 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,609 ஆக அதிகரித்துள்ளது.
பொத்துவில், அருகம்பே சுற்றுலா விடுதி ஒன்றின் அறையில் நேற்றிரவு மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
43 வயதுடைய தோமஸ் ஜோன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சம்பவம் தொடர்பில்...
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை, கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைய எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
நாவலபிட்டி பகுதியில் நேற்று...
கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த வருடமும் நோபல் பரிசு வழங்கும் விழா இரத்து செய்யப்படுவதாக நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
நோபல் பரிசு ஓர் உலகளாவிய நிகழ்வு. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கண்டங்களில் பல்வேறு...