எதிர்வரும் 21 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இன்று (10) முற்பகல்...
ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் ( NMRA) தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த தரவுகள் கட்டமைப்பை நிர்வகித்த தனியார் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்...
களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை(10) முதல் 18-மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளை(10) காலை 08:00 மணி முதல் எதிர்வரும் சனிக்கிழமை(11) அதிகாலை 02:00...
சைனோபாம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படுகின்றவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை...
கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகிய கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொழும்பில் உள்ள பெண்களுக்கான டி சொய்சா மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 சிசுக்களை பிரசவித்துள்ளார்.
இன்று காலை சிசேரியன் சிகிச்சை மூலமாக குறித்த மூன்று குழந்தைகளும் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது,...
தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்ரமசிங்க பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணத்திற்காக அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
வனவிலங்கு இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.