நெல் ஆலை உரிமையாளர்கள், அரிசி வியாபாரிகள் மற்றும் அரிசி தட்டுப்பாடு தொடர்பில் நிலவும் தவறான கருத்துகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக விசேட அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
இன்று (11), ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெளிவுபடுத்தியுள்ளார்.
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் அத்தியாவசிய காரணங்கள் இன்றி பயணம் செய்பவர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார அதிகாரிகள்...
மத்திய அதிவேக வீதியின் மீரிகம முதல் குருநாகல் வரையான பகுதியை மக்கள் பாவனைக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி வீதியை திறக்க உத்தேசித்துள்ளதாக பெருந்தெருக்கல் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்கு எமது அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகிறது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசிய ரீதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட பங்குகளில் முறையே 35 வீதம் மற்றும் 50 வீதத்தை பயன்படுத்தி...
இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.
இதனை முன்னிட்டு ஜனாதிபதி ஜோ பைடன் 6 நிமிட காணொளியொன்றை வௌியிட்டுள்ளார்.
செப்டம்பர் 11 தாக்குதல் தினத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்...
மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D. லக்ஷ்மன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் தான் குறித்த பதவியில் இருந்து விலகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதனையடுத்து, அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களை நாளை முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பூரணை தினத்தை தவிர ஏனைய அனைத்து...