உக்ரைன் தெற்கு பகுதியில் ரஷ்ய இராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த 65 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமானத்தில் 74 பேர் இருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்தில் விமானத்தில்...
VAT அதிகரிப்பு காரணமாக உள்நாட்டு முட்டை உற்பத்தி செலவு 08 ரூபா அதிகரித்ததன் காரணமாக உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை 3.00 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
வற்...
அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் சட்டமூலம், மத்தியஸ்த சபை (திருத்தச்) சட்டமூலம், அற்றோணித் தத்துவம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் மோசடிகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றில் நேற்று (23)...
கடந்த 21 ஆம் திகதி ஹட்டனில் நடைபெற்ற, தேசிய தைப்பொங்கல் நிகழ்விற்கு செலவுகள் பற்றியும் தென்னிந்திய நடிகைகள் பங்கேற்றமை குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது அதிகாரபூர்வ டுவிட்டர்...
தனது மூத்த மகள் வீட்டில் தங்க குதிரைகள் இருந்ததாக கூறப்படும் கதை பொய்யானது என முன்னாள் ஜனாதிபதி பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட சரியான பொருளாதார வேலைத்திட்டத்தினால் சர்வதேச சமூகத்தில் இலங்கையின் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான...
தனி பாலஸ்தீன நாடு அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க மாட்டோம் என்று சவுதி அரேபியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் முதல் காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்...
எத்தனை சவால்கள், குற்றச்சாட்டுகள் வந்தாலும் கிராமங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இயங்கி வருவதாகவும், 'ஹூ' கூறும் அரசியல் கட்சிகளின் நோக்கம் பொதுஜன பெரமுனவை கிராமத்திற்கு வரவிடாமல் தடுப்பதே எனவும் நாமல் ராஜபக்ஷ இன்று...