எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் புதிய வேலைத்திட்டத்தின் கீழ் இ-விசா வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 145...
உகண்டாவின் கம்பாலா நகரில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு இணைந்த வகையில் ஆபிரிக்க பிராந்தியத்தில் உள்ள உலகளாவிய தெற்கு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நேற்று (19) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருதரப்பு...
தென் கொரிய நாடகங்களைப் பார்த்த இரண்டு 16 வயது இளைஞர்களுக்கு வடகொரியா 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரிய திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் பாடல்களுக்கு வடகொரியா...
லங்கா சதொச நிறுவனங்களில் சில நாட்களாக முட்டை தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் சதொச ஊடாக 35 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட போதிலும், கொள்வனவு செய்வதற்கு...
இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி...
ஜனாதிபதி தேர்தலில் இருந்து தற்காலிகமாக விலகுவதற்கு தொழிலதிபர் தம்மிக்க பெரேரா தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஊடகங்களில் பிரசாரம் செய்வதை கருத்திற்கொண்டு, தம்மிக்க பெரேரா...
சிவில் உடையில் போக்குவரத்துச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸ் உத்தியோகத்தர்களளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நேற்று அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த அறிவுறுத்தலை விடுத்ததாக பதில் பொலிஸ்மா...
மின்சார சபையை மறுசீரமைக்கும் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மின்சார சபையின் மேலும் 51 ஊழியர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இடைநிறுத்தப்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்களின் எண்ணிக்கை...