சீனாவில் வரலாறு காணாத அளவு பனிப் பொழிவதால் அங்கு மக்களின் இயல்பு நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ஜிஜின் பிங் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பீஜிங்கில் பனிப்பொழிவு காலம்...
பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி வரைவு நேற்று(17) கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
பாரிய கண்டி அபிவிருத்தியைத் துரிதப்படுத்துவது தொடர்பில் ஜெய்காவுடன் கலந்துரையாடவுள்ளதாக இது தொடபில் நடைபெற்ற...
2024 பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடருக்கு (PSL) இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க மாத்திரமே தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தொடருக்கு இலங்கை வீரர்கள் பலர் பதிவு செய்திருந்தநிலையில்,
வனிது ஹசரங்கவை தவிர வேறு...
பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதில் அரசு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தற்போது சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் பெரிய...
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 2,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களில் 12 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்...
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்தை நிராகரிக்கும் அனைவரும், நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றுவதற்கான...
நாட்டில் நிலவும் மழையுடன் காலநிலை காரணமாக சிறுவர்களுக்கு ஹெபடைடிஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றுடன்...
உலகின் மிகப்பெரிய பணியிடமான சூரத் டயமண்ட் போர்ஸை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
சர்வதேச வைரம் மற்றும் நகை வணிகத்திற்கான உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன மையமான சூரத் டயமண்ட் போர்ஸை...