தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதையடுத்து ஆப்கானிஸ்தான் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியுதவி அனைத்தையும் உலக வங்கி இடைநிறுத்தியுள்ளது.
முன்னதாக சர்வதேச நாணய நிதியமும், தனது நிதியுதவியை நிறுத்தி அறிவிப்பு வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த...
தொடக்க விழா நிகழ்வுகளைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. விழாவின்போது கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவையாற்றிய பணியாளர்கள் ஜப்பானிய தேசியக் கொடியை ஏந்தி வந்தனர். ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டின் தேசியைக் கொடியை...
தலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் வெளியேற்றும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், உக்ரேனியர்களை வெளியேற்ற காபூலுக்கு சொன்ற உக்ரேனிய விமானம் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அங்கிருந்து தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா,...
கேத்தி ஹோச்சுல் நியூயோர்க்கின் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். இன்று நள்ளிரவு முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவிடம் இருந்து பொறுப்பேற்றார்.
முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை தொடர்ந்து...
ஆகஸ்ட் 27 வெள்ளிக்கிழமை வரை, நியூசிலாந்து முழுவதும் மேலும் 4 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
புதிய நீடிப்பு உத்தரவுகளுக்கு அமைவாக தேசிய ரீதியிலான முடக்கல் நிலை ஆகஸ்ட் 27 நள்ளிரவு வரையும், புதிய...
தமிழ்நாட்டில் நான்கு மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும், ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன
இதேபோல்...
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நெருக்கடியான சூழலில் ஆசிய நாடுகளுக்கான தமது பயணத்தைக் தொடங்கியுள்ளார் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்.
இன்று சிங்கப்பூர் சென்றடைந்துள்ள கமலா ஹாரிஸ் அடுத்ததாக வியட்நாம் செல்லவுள்ளார். ஆசிய பிராந்தியத்தில்...
உகண்டாவில் 400 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை சீனா தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக உகண்டாவில் 500 இற்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 500,000...
இவ்வருடம் ஒரு கிலோகிராம் முதலாம் தர கொக்கோவின் விலை 1,425 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த வருடத்தில் ஒரு கிலோகிராம் முதலாம் தர கொக்கோவின் விலை 500 ரூபாவாக...
வடக்கில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பிராந்தியங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன்...