ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மேலும் 04 ஆண்டுகளுக்கு நீடிக்க ஐரோப்பிய ஆணைக்குழு இன்று (19) தீர்மானித்துள்ளது.
இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் வரிச் சலுகை நிறைவடையவிருந்த...
சீரற்ற வானிலை மற்றும் கடும் காற்று காரணமாக அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழிலாளர்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கமைய, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும், புத்தளம் முதல் மன்னார் வரையிலும், காங்கேசன்துறை ஊடாக திருக்கோணமலை வரையான...
நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கையொன்று தயாரிக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
குறுகிய கால, இடைக்கால...
மின்சார சபையின் அவசர திருத்த வேலைகள் காரணமாக கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை(20) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி. கஹவத்த,...
பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களை மீண்டும் தொழிலில் அமர்த்துவதற்கான புதிய செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி...
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இனவாதிகளின் கைப்பொம்மையாக மாறாமல் கள நிலவரத்தைப் புரிந்து கொண்டு செயற்பட நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
களநிலவரத்தை அறிந்து கொள்ளாமல் கிழக்கு மாகாண...
கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டாலும், அதற்கேற்ப ரொட்டி அல்லது பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாண்...
நிர்மாணப் பணிகள் கைவிடப்பட்டுள்ள கொழும்பு க்ரிஷ் கட்டடம் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைவாக மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு...
ஐரோப்பிய இராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் சேர உக்ரைன் ஆர்வம் காட்டி வந்தநிலையில் அந்த நாடோடு ரஷ்யா ஜனாதிபதி புதின் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறார்.
மூன்று...
இந்த வாரம் முட்டை விலையை மேலும் இரண்டு ரூபாவால் குறைக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த...
மழை காரணமாக மும்பையில் தரையிறங்க தயாராகி கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதாகவும், இதனால் விமானத்தின் இயந்திரம்...