follow the truth

follow the truth

May, 15, 2025

உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலையில் சென்ற 4 பேருந்துகள் மீது வழக்கு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் சென்ற 4 பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது வெலிபன்ன மற்றும் குருந்துகஹா ஆகிய இடங்களில்...

மர்மமான முறையில் பேருவளையில் இளம் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன யுவதியின் சடலம் கடற்கரையில் இன்று (04) காலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேருவளை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய யுவதி கடந்த 02ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக...

போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜைகள் நால்வர் கைது

ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் குஷ் ரக போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜைகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹபராதுவ, ஹிட்டியனகல தல்பே மற்றும் பிடிதுவ பிரதேசங்களில் ஹபராதுவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள்...

நானுஓயா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிதியுதவி

நுவரெலியா – நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தர்ஸ்டன் கல்லூரியின் வருடாந்த கல்விப் பயணத்தை மேற்கொண்ட மாணவர்களை ஏற்றிச் சென்ற...

16வது நிலக்கரி கப்பல் நாளை இலங்கைக்கு

மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை தடையின்றி இலங்கைக்கு கொண்டு வரப்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களும் இலங்கையில் பங்குகளைப் பெற்றுள்ளதாக அதன்...

பொருளாதார நெருக்கடி – இந்தியா உதவியதற்கு அலி சப்ரி நன்றி தெரிவித்தார்

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு உதவுவதற்கு இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நன்றி தெரிவித்தார். புதுடில்லியில் இடம்பெறும் ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்து கொண்ட இலங்கை...

IMF தலைவருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இடையில் தொலைக் காணொளி ஊடாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி...

வெல்லம்பிட்டிய வீதி தற்காலிகமாக பூட்டு

இன்று(04) காலை 9.00 மணி முதல் நாளை (05) நண்பகல் 12.00 மணி வரை வெல்லம்பிட்டிய சந்தியில் இருந்து கொலன்னாவ சந்தி வரையான வீதி மூடப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தேசிய நீர் வழங்கல்...

Latest news

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 10...

இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி...

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி...

Must read

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று...

இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக...