follow the truth

follow the truth

July, 5, 2025

உள்நாடு

வாக்கெடுப்பிலிருந்து விலக ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிலிருந்து விலகியிருக்க, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிஸ்...

நாளை வருவாரா கோட்டா ?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை இலங்கை திரும்ப வாய்ப்புள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இதுவரையில், முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்புவது தொடர்பில் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

எரிவாயு விலை மீண்டும் குறைக்கப்படும் – லிட்ரோ

லிட்ரோ சமையல் எரிவாயு விலை மேலும் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்தார். அதற்கமைய, செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு குறித்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக...

இலங்கையர்களின் சொத்துக்கள் இந்திய அரசினால் பறிமுதல்!

பணமோசடி வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இலங்கை பிரஜைகளின் 337 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று அசையா சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக இந்திய அமலாக்கத்துறை முடக்கியதாக தெரிவித்துள்ளது. ECRஇல் உள்ள ஒரு பங்களாவும்,...

இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும் – மத்திய வங்கி ஆளுநர்

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை வழமை நிலைக்கு கொண்டு வர பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறுவோரை பாதுகாக்க சமூக...

திருத்தப்பட்ட சேவைகளுக்கு வயதெல்லை பொருந்தாது!

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 60ஆக குறைக்கப்பட்ட போதிலும், கட்டாய ஓய்வு வயதெல்லை திருத்தப்பட்ட சேவைகளுக்கு  பொருந்தாது என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில், அமைச்சரவை அனுமதியுடன் சுற்றறிக்கை வெளியிடப்படும்...

ஜனாதிபதி வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் – சஜித்

பொதுக் கணக்குகள் குழு ((COPA)) மற்றும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (COPE) தலைவர் பதவிகளை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

நாளை 18 மணித்தியால நீர் வெட்டு!

நாளை (03) காலை 8 மணி முதல் நாளை மறுதினம் (04) அதிகாலை 2 மணி வரை பிரதேசங்கள் சிலவற்றுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...

Latest news

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை ரக்பி அணி

கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று(04) நடைபெற்ற ஆசிய ரக்பி ஆண்கள் சாம்பியன்ஷிப் (Asia Rugby Emirates Men’s Championship 2025) போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்...

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித் திணைக்களத்தின் பணிகள் மற்றும் நோக்கில் மதுபானம்...

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி நேரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட...

Must read

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை ரக்பி அணி

கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று(04) நடைபெற்ற ஆசிய ரக்பி ஆண்கள் சாம்பியன்ஷிப்...

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை...