மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி தொகையுடன் கூடிய விமானம் இன்று (18) காலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதோவேளை, சீனா அரசாங்கம் இலங்கைக்கு 1 மில்லியன் டோஸ் சினோவெக் கொவிட் -19 தடுப்பூசியை...
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது கூட்டத்தொடர்,...
கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (18) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
நாட்டின் 24 மாவட்டங்களிலுள்ள 212 மத்திய நிலையங்களில் இன்று (18) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில்,...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 792 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 1278 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதன்படி இன்று கொரோனா...
இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை 45.95 பில்லியன் ரூபாய்களை அச்சிட்டது.
புதிய ஆளுநர் கப்ராலின் கையொப்பத்தின் கீழ் முதல் பண அச்சிடல் இதுவாகும். இலங்கை மத்திய வங்கியிடமிருந்து வணிக வங்கிகள் 27.81 பில்லியன்...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 121 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 11,938 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 59...
கறுப்பு பூஞ்சை நோய்க்கு மேலதிகமாக எஸ்பகிலோசிஸ் என்ற பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 700 கொவிட் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் அசோசியேடட் பெல்மனரி எஸ்பகிலோசிஸ் (covid associated pulmonary aspergillosis) என்ற பெயரில்...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,278 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 499,972 ஆக...
இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 10...
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி...
தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி...