உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற வலையமைப்பான Binance ஹெக் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 110 மில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பினான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.
எனினும் 570 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக CNBC ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்திய மராட்டிய நாசிக் நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேரூந்துப் பயணிகள் பலியாகினர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பயணிகள் பேரூந்து, பாரவூர்தி ஒன்றுடன் மோதியபோதே இந்த...
2022 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் Ales Bialiatski, ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல் மற்றும் உக்ரேனிய மனித...
இந்திய இமயமலை பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் காலை ஏற்பட்ட பனிச்சரிவில் 41 பேர் சிக்கினர்.இதில் ஐந்து பயிற்சியாளர்கள் உட்பட 10 பேர் மலைப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டனர்.
இந்நிலையில்...
2022 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் (Annie Ernaux) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாலினப் பாகுபாட்டிற்கு எதிரான மாறுபட்ட கருத்துகளை தனது எழுத்தின் மூலம் தைரியமாக...
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழா அடுத்த வருடம் ஜூன் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவிற்கு பிறகு இளவரசர் மூன்றாம் சார்ல்ஸ் புதிய மன்னராக தெரிவு...
தாய்லாந்தில் உள்ள ஆரம்ப பாடசாலை குழந்தைகள் பராமரிப்பு மையத்தில்துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டின் வடகிழக்கில் உள்ள நோங் புவா லாம்புவில் ( Nong Bua...
இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும்...
ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைகழகம் வழக்கு தொடர்ந்துள்ளதாக...
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூன்று அதிகாரிகள் ஜுன் மாதம் 6...