follow the truth

follow the truth

July, 1, 2025

விளையாட்டு

நோவக் ஜோக்கோவிச்சின் விசா மீண்டும் இரத்து

டென்னிஸ் வீரர் நொவெக் ஜொகோவிச்சின் விஸாவை அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை மீண்டும் இரத்துச் செய்துள்ளது. அவுஸ்திரேலிய நுழைவு அனுமதிக்கான விண்ணப்பப்படிவத்தில், போலி தகவலை உள்ளடக்கியதை, முதல்நிலை டென்னிஸ் வீரர் நொவெக் ஜொக்கோவிச் ஒப்புக்கொண்டிருந்தார்.

ஓய்வு கடிதத்தை மீள பெற்றுக்கொண்டார் பானுக ராஜபக்ஸ

இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பானுக ராஜபக்ஷ தனது ஓய்வு கடிதத்தை மீள பெற்றுக்கொண்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா  உறுதிப்படுத்தியுள்ளார்.

2022 ஐ.பி.எல் ; தென்னாபிரிக்காவில் அல்லது இலங்கையில்?

இந்தியாவில் தற்சமயம் வேகமாக அதிகாரித்து வரும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்கின் 2022 பதிப்பினை தென்னாபிரிக்கா அல்லது இலங்கையில் நடத்துவதற்கு இந்தியன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக 2009...

இலங்கை-சிம்பாப்வே ஒருநாள் கிரிக்கட் தொடரை காண தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம்!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் பல்லேகலை சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இம்மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள  ஒருநாள் கிரிக்கட் தொடரில் பார்வையாளர்களை உள்வாங்குவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, பார்வையாளர்கள்...

ஓய்வு பெறும் தீர்மானம் குறித்து கலந்துரையாடல்

இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தீர்மானம் குறித்து அமைச்சர்...

தவறை ஏற்றுக்கொண்டார் ஜோகெகவிச்

அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதற்கு தான் போலி தகவல்களை வழங்கியதாக முன்னணி டெனிஸ் வீரர் நொவேன் ஜோகெகவிச் ஏற்றுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நொவேன் ஜோகெகவிச்சின் அவுஸ்திரேலிய விஜயம் குறித்து, போலியான சுற்றுலா தகவல்களை முன்வைக்கப்பட்டுள்ளதா...

நோவக் ஜோகோவிச் தொடர்பில் அவுஸ்திரேலியாவின் அதிரடி தீர்ப்பு

உலக டென்னிஸ் சாம்பியனான நோவக் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்ய அவுஸ்திரேலிய அதிகாரிகள் எடுத்த முடிவு நியாயமற்றது என்று பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி அவருக்கு அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கைக்கு

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக சிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கை வந்துள்ளது. சிம்பாப்வே கிரிக்கெட் அணியினர் இன்று காலை கட்டார் எயார்வேஸ் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர்...

Latest news

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய தினம் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. உலக சந்தையில் WTI வகை மசகு எண்ணெய்...

அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,...

லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

ஜூலை மாதத்தில் லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என, லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது,...

Must read

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய...

அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும்...