follow the truth

follow the truth

July, 8, 2025

TOP1

ஔடத அதிகார சபையின் தரவுகள் மாயமான சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கணினி தரவுதளத்தில் இருந்த முக்கியமான கோப்புகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி, தரவு களஞ்சியத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றிருந்த எபிக் லங்கா டெக்னோலஜி...

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை தற்போது கிடையாது

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை தற்போது கிடையாது என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று(08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே...

இலங்கைக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை

கொரோனா வைரஸ் திரிபினால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதனை தவிர்க்குமாறு அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. இலங்கை, ஜமைக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதனை...

இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்கள்

நாட்டின் 416 மத்திய நிலையங்களில் இன்று (08) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்றைய தினம் (08) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…  

நிதி சீராக்கல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை சட்டபூர்வமாக்குவதற்கு அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 134 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

லுணுகம்வெஹெர பகுதியில் நில அதிர்வு

லுணுகம்வெஹெர பகுதியில் இன்று காலை 10.38 மணியளவில் 2.4 ரிச்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் நிலையம் அறிவித்துள்ளது. இந்த நில அதிர்வு ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது.  

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்துள்ளார்

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவர் மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்க உள்ளார

இன்று 383 கொவிட் -19 தடுப்பூசி மையங்கள் : 108 மையங்களில் 20-29 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி

இன்று 383 கொவிட் -19 தடுப்பூசி மையங்கள் : 108 மையங்களில் 20-29 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி

Latest news

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [LIVE]

இன்றைய (ஜூலை 8) பாராளுமன்ற அமர்வு, சபாநாயகர் தலைமையில் வழமைபோல் ஆரம்பமாகியுள்ளது. நாளைய முக்கிய செயல்முறைகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன: 🔹 மு.ப. 09.30 - 10.00 பாராளுமன்ற நிலையியற்...

டிஜிட்டல் சேவைகளுக்கான VAT புதிதல்ல, அது பழைய கதை..

டிஜிட்டல் சேவைகளுக்கு வரும் ஒக்டோபர் 12 முதல் 18% பெறுமதி சேர் வரி (VAT) விதிக்கப்படுவதாக பரவும் செய்திகள் உண்மையற்றவை என தொழில் அமைச்சர் மற்றும்...

Must read

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும்...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [LIVE]

இன்றைய (ஜூலை 8) பாராளுமன்ற அமர்வு, சபாநாயகர் தலைமையில் வழமைபோல் ஆரம்பமாகியுள்ளது....