இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியிருப்பது தேசத்துரோகச் செயலாகும். இது மரண தண்டனைக்கு உரிய குற்றம் என நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது இலங்கையின்...
ஆராச்சிக்கட்டுவ மய்யாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவரும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
டெண்டர் முறை மற்றும் கொள்முதல் முறைக்கு மாறாக ஊழல் மற்றும் மோசடியான, இலஞ்சம் வழங்கி கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. உலகின் பிற நாடுகளில் உள்ள இதுபோன்ற நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை...
2012ஆம் ஆண்டு கொட்டகெதனவில் இடம்பெற்ற தாய் மற்றும் மகளை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து இரத்தினபுரி மேல் நீதிமன்றம் இன்று(19) தீர்ப்பளித்தது.
கொட்டகெதன பிரதேசத்தை சேர்ந்த நீல் லக்ஷ்மன் என்ற...
ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியின் கீழ் இலங்கை சுகாதார சேவையின் நோயாளர் காவு வண்டி உள்ளிட்ட போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 40,000 மெட்ரிக் தொன் டீசலை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும்...
சுகாதார தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.
சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவுக்கும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்குமிடையில் இன்று(19) சுகாதார அமைச்சில்...
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T20I தொடருக்கான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்ய பொதுமக்கள் வருகை தந்துள்ளதால் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) தொடரின்...
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இரகசியமாக 'ஜனாதிபதியுடன்' கதைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளருமான எஸ். எம். மரிக்கார் குற்றம் சாட்டுகிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியின் உள்பிரச்சினைகளை...
எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட்...
ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி...