follow the truth

follow the truth

May, 16, 2025

TOP2

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கோப் குழு அழைப்பு

எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை கோப் குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார அறிவித்துள்ளார்.  

05 நிறுவனங்களின் வருடாந்த இலாபம் 925 மில்லியன் ரூபா திறைசேரிக்கு

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 05 நிறுவனங்களின் வருடாந்த இலாபமாக, 925 மில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று(10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அதன்படி, தேசிய இரத்தினக்கல்...

அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அரசு தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை (நவம்பர் 13) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18 ஆம் திகதி...

தனியார் துறையினருக்கும் மாதாந்த கொடுப்பனவாக ரூ,20,000 கோரிக்கை

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறை, பெருந்தோட்டத்துறை மற்றும் அரைஅரசு ஊழியர்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபா கொடுப்பனவு வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென தேசிய தொழிலாளர் சபை பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். அவ்வாறான...

காஸா பகுதியை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை

போர்நிறுத்தத்தை நிராகரித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸா பகுதியில் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள், காஸா பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் அமைப்பை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் இருப்பதாகவும், காஸா பகுதியை ஆக்கிரமிக்கும் எண்ணம் இஸ்ரேலுக்கு...

“திருடர்களைப் பாதுகாத்தால், நாடு செல்லும் திசையை நினைத்துப் பார்க்க முடியாது”

இலங்கை கிரிக்கெட் சபையை பாதுகாக்க எவரேனும் நடவடிக்கை எடுத்தால் அதன் கதியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கிரிக்கெட் விவகாரத்தில்...

“அவரது மாமாவுக்கு கொலை செய்யத்தான் தெரியும், சும்மா உட்காரும்..”

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாயாதுன்ன சிந்தக அமலுக்கும் இடையே இன்று (11) நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது; எதிர்க்கட்சித்தலைவர் சஜித்...

“முதுகெலும்பு இருந்தால் பதவி விலகுங்கள்”

அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தீர்மானம் எடுக்கும் போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் என கலாநிதி மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் என்ற முறையில் தனக்கும் அந்த...

Latest news

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம்...

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார். அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி...

Must read

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது....

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து...