follow the truth

follow the truth

May, 5, 2025

TOP2

காஸாவிற்கு எலோன் மஸ்க் ஆதரவு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், காஸா பகுதியில் தகவல் தொடர்பு இணைப்புகளை மீட்டெடுப்பதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதற்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற அமைப்புகளுடன் இணைந்து செயற்படத் தயார் எனவும்...

பின்னடையும் இஸ்ரேல் – துருக்கி உறவு

தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்ற ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க, பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்து காசா பகுதி முழுவதும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல்,...

வசந்த யாப்பா பண்டார நாளை CID இற்கு

வாக்குமூலம் வழங்குவதற்காக நாளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவை திணைக்களம் அறிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவின் கருத்துக்கு எதிராக ஸ்லிம் மருந்தக நிறுவனம் முறைப்பாடு...

2025 ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி

2025 ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, அதற்கான வரியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக...

லஹிரு குமார உலகக் கிண்ண தொடரில் இருந்து விலகல்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார உபாதை காரணமாக உலகக் கிண்ண தொடரில் எதிர்வரும் போட்டிகளில் விளையாடமாட்டார் என கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன. லஹிரு குமாரவுக்குப் பதிலாக துஷ்மந்த சமிர அணியில் இணையும்...

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கைது

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் வாகனம் செலுத்தி 02 வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (28) இரவு...

ஹமாஸ் இஸ்ரேலுக்கு கோரிக்கை

பலஸ்தீன பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் சம்மதித்தால், இஸ்ரேல்  பணயக்கைதிகளை விடுவிக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் சிறையில் உள்ள அனைத்து பலஸ்தீனியர்களும் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள். இல்லை என்றால்...

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஒரு கூட்டம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தன்னை நீக்கும் தீர்மானம் தனிப்பட்ட வெறுப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உரிய தீர்மானம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கும் என அமைச்சர்...

Latest news

இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது குறித்த...

சகவாழ்வு என்ற பெயரில் பிற மத வழிபாடுகளுடன் தொடர்புபட்ட அனுஷ்டானங்களில் கலந்து கொள்வது தொடர்பான இஸ்லாமிய வழிகாட்டல்

இஸ்லாம் இவ்வுலகுக்கு அருளப்பட்ட பரிபூரண மார்க்கமாகும். அது உலகில் சாந்தியையும் சமாதானத்தையும் பரப்ப வந்த மார்க்கமாகும். மேலும், இம்மார்க்கம் தனி மனிதர்களுக்கும் மனித குலத்திற்கும் இடையிலான...

பல்கலை மாணவன் மரணம் – கைதான நால்வருக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

Must read

இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில்...

சகவாழ்வு என்ற பெயரில் பிற மத வழிபாடுகளுடன் தொடர்புபட்ட அனுஷ்டானங்களில் கலந்து கொள்வது தொடர்பான இஸ்லாமிய வழிகாட்டல்

இஸ்லாம் இவ்வுலகுக்கு அருளப்பட்ட பரிபூரண மார்க்கமாகும். அது உலகில் சாந்தியையும் சமாதானத்தையும்...