தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் 2,000...
அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் லூயிஸ்டன் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 முதல் 60 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று (25) இரவு உணவகம்,...
மக்கள் எதிர்பார்க்கும் முறைமைகளில் (Systems Change) மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தற்காலத்திற்கு ஏற்ற புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ...
விவசாய மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் புரட்சிகர மாற்றத்திற்கான பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது, பொறியியலாளர்களின் பங்களிப்பு மிக மிக்கியமானது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளின் விவசாய...
லங்கா சதொச நிறுவனம் நான்கு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
சம்பா அரிசி, கொண்டைக்கடலை, உளுந்தம் பருப்பு மற்றும் சிவப்பு அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ...
ஹமாஸ் அமைப்பிடமிருந்து தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்று சீனா கூறுகிறது.
அங்கு, சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சீனா கூறியுள்ளது.
ஒரு சுற்று உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைக்காக தனது...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள சலிந்து மல்ஷித குணரத்ன என்ற குடு சலிந்து மற்றும் நந்துன் சிந்தக என்ற ஹரக் கட்டா ஆகியோர் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தீவிர...
இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்காக பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நேற்று, முதல் பயிற்சியில் இலங்கை அணி பங்கேற்றது.
கூடுதல் வீரர்களாக வந்த ஏஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் துஷ்மந்த சமிர ஆகியோரும் பயிற்சியில் இணைந்தனர்.
நாளை நடைபெறவுள்ள இலங்கை...
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...