காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள போர் மோதல்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்று ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.
காஸா பகுதியில் இடம்பெற்று வரும் யுத்த மோதல்கள் தொடர்பில் வார்த்தைகளால் பதில்...
போர்நிறுத்தத்தை நிராகரித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸா பகுதியில் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள், காஸா பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் அமைப்பை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் இருப்பதாகவும், காஸா பகுதியை ஆக்கிரமிக்கும் எண்ணம் இஸ்ரேலுக்கு...
வடக்கு காஸா பகுதியில் உள்ள பொதுமக்களை வெளியேற அனுமதிக்க இஸ்ரேல் தினசரி 4 மணி நேர போர் நிறுத்தத்தை தொடங்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுடன் பல வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக இந்த...
டீசல் மற்றும் பெட்ரோல் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து தடைகளையும் நீக்க ரஷ்ய அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்பாராதவிதமாக உள்நாட்டில் எரிபொருள் விலை உயர்ந்ததாலும், பங்குகள் பற்றாக்குறையாலும் எரிபொருள் ஏற்றுமதிக்கு ரஷ்யா செப்டம்பர்...
இஸ்ரேலின் தாக்குதல்களை எதிர்கொண்டு காஸா பகுதி தற்போது மனித உயிர்களை நொடிக்கு நொடி பலிவாங்கும் இடமாக மாறியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் காஸா பகுதியில் தினமும் 160 சிறுவர்கள் உயிரிழந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை...
டில்லியில் காற்றுமாசை கட்டுப்படுத்த செயற்கை மழை பெய்ய வைக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் புதுடில்லியில் காற்றின் தரம் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, குளிர் காலங்களில்...
இந்தோனேசியாவின் Banda Sea பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
இது 7.2 ரிக்டர் அளவில் பதிவானதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உடனடியாக தலையிட்டு பலஸ்தீன குடிமக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்ரேலிய ஹமாஸ் நெருக்கடி தொடர்பான நீண்ட...
அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
ஆமர் வீதி மற்றும் மருதானை டீன்ஸ் மாவத்தையை அண்மித்த பகுதிகள்...
கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய அவரது அலுவலக...
சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட குழு மூத்த ,மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்...