follow the truth

follow the truth

May, 18, 2025

உலகம்

துருக்கியில் கடும் மழை -14 பேர் உயிரிழப்பு

துருக்கியில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, 14 பேர் உயிரிழந்தனர். சான்லியுர்ஃபா மற்றும் அதியமான் மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால், வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச்...

நியூசிலாந்தில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

எவரெஸ்ட் சிகரம் கிருமிகளால் நிறைந்துள்ளது

எவரெஸ்ட் சிகரம் கிருமிகள் நிறைந்த இடம் என்று அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுரை ஆர்க்டிக், அண்டார்டிக், ஆல்பைன் ஆராய்ச்சி என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது. கடல்...

இம்ரான் கானை கைது செய்யும் நடவடிக்கை நாளை வரை இடைநிறுத்தம்

முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்யும் நடவடிக்கையை நாளை காலை 10 மணி வரை நிறுத்துமாறு பொலிஸாருக்கு லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர் ஃபவாத் சவுத்ரி தாக்கல் செய்த மனு இன்று...

சபைக்கு வராத பாராளுமன்ற உறுப்பினரை பதவி நீக்கிய ஜப்பான்

ஜப்பானில் கிசுகிசு யூடியூபராக இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்வானவர் ஒருமுறை கூட பாராளுமன்றத்திற்குச் செல்லாததால் பதவி நீக்கம் செய்யப்படுகிறார். யோஷிகாஜூ ஹிகாஷித்தானி எனும் குறித்த பாராளுமன்ற உறுப்பினரை ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் அவை...

இம்ரான் கானை கைது செய்வதை நிறுத்தக் கோரிய மனு விசாரணைக்கு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இம்ரான் கானின் வக்கீல் கவாஜா ஹரிஸ் மற்றும் அவரது...

சீன ஜனாதிபதி ரஷ்யாவிற்கு விஜயம் செய்ய திட்டம்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ரஷ்யாவிற்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீன ஜனாதிபதியாக ஷி ஜின்பிங் 3வது முறையாக தனது அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்ளும் பின்னணியில் இது தொடர்பான...

இம்ரான் கானின் இல்லத்திற்கு வெளியே கண்ணீர் புகை பிரயோகம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் இல்லத்திற்கு வெளியே கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நீதிமன்ற நீதிபதியை அச்சுறுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக அவர் கைது...

Latest news

துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். நாராஹென்பிட்டி கிரிமன்டல மாவத்தை பகுதியில் இனந்தெரியாத இரு நபர்களால்...

இன்று இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி, 8 தபால்...

பலஸ்தீனியர்களை லிபியாவுக்கு இடமாற்றம் செய்ய அமெரிக்கா திட்டமா?

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல்...

Must read

துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால்...

இன்று இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த...