ஒமிக்ரோன் தொற்றினால் அவுஸ்திரேலியாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
80 வயதான ஒருவரே உயிரிழந்ததாக, அவுஸ்திரேலிய சௌத்வேல்ஸ் மாநில அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
மரணமானவர், முதியோர் பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருந்தவர் என்பதும் மருத்துவமனையில் அவர் மரணமானார் என்பதும் தெரியவந்துள்ளது.
உலகளவில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு (டிசம்பர் 24,25, 26) ஆகிய மூன்று நாட்களில் சுமார் 5,900 விமானங்கள்...
தென்னாப்பிரிக்காவில் நிற வேறுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டு தனது 90வது வயதில் காலமானார்.
அவரது மரணம் ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜனாதிபதி...
அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் உரிய நேரத்தில் அறிவிக்கவுள்ளதாக இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், அனைத்து விதமான...
கொரோனாவின் ஒமிக்ரோன் தொற்று பரவல் ஆரம்பித்த பின்னரும் “நீங்கள் தொடர்ந்தும் துணியிலான முகக்கவசங்களை அணிபராக இருந்தால்” மூன்று முகக்கவசங்களை அணியவேண்டும் என்று மருத்துவ ஆய்வாளரான லீனா வென் (Leana Wen) கருத்து வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில்...
தொலைக்காட்சிப் பெட்டியின் திரையில் தோன்றும் உணவுப் பொருட்களை, நக்கிச் சுவைக்கும் விதத்தில் ஒரு புதிய திரையை ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
டேஸ்ட்-தி-டிவி (Taste-the-TV) என்றழைக்கப்படும் இந்த தொலைக்காட்சியின் திரை மீது ஹைஜீன்...
உலகில் முதல் முறை அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி $149,729 டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1992ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட இந்த முதல் குறுஞ்செய்தியில் ‘Merry Christmas' என்ற குறுந்தகவலே இவ்வாறு...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையிலுள்ள நளினிக்கு ஒரு மாதம் பிணை வழங்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதான நளினிக்கு...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (5) பகலிரவு போட்டியாக இடம்பெறுகிறது.
அதற்கமைய, போட்டியில் நாணய சுழற்சியில்...
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது செலுத்தும் பெறமதி சேர்...