follow the truth

follow the truth

June, 23, 2025

உள்நாடு

16 பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகம் – ஆசிரியர் மீண்டும் விளக்கமறியலில்

களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரை இன்று(26) களுத்துறை நீதிவான் நீதிமன்றில்...

கிழக்கில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மாகாண தலைமைச்செயலாளர் மற்றும் அமைச்சுகளின் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானை சந்தித்து, கிழக்கு மாகாணத்துக்குரிய...

அரசுக்கு நட்பான வர்த்தகர்களின் கடனை தள்ளுபடி செய்யவில்லை

அரசாங்கத்திற்கு விசுவாசமான 10 வர்த்தகர்களின் கடன்கள் வராக் கடனாக தள்ளுபடி செய்யப்படவுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டேட் வங்கிகள் மற்றும் மத்திய...

களுத்துறை மாணவர்களுக்கு பாலியல் பாடம்

களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாலியல் சுகாதார கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாக களுத்துறை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இது தொடர்பான...

அலி சப்ரிக்கு பாராளுமன்றினை தடை விதிக்க கோரி பிரேரணை

சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு தடை விதிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை...

எரிபொருள் கோட்டா அதிகரிப்பு

தேசிய எரிபொருள் அனுமதி QR அமைப்பில் தற்போது அனுமதிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் விலை திருத்தத்திலிருந்து அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் நிதி, வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் திணைக்களங்களுடன்...

பரீட்சை மீள் பரிசோதனை பெறுபேறுகள் இன்று

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை மற்றும் 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளின் மீள் பரிசோதனை பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

‘சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்த வேண்டும்’

சொத்து விபரங்கள் அறிக்கையை பகிரங்கப்படுத்தி நாட்டுக்கு முன்னுதாரணமாக செயற்படுமாறு தற்போதைய ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளிடம் விசேட கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன இன்று (26)...

Latest news

என் கணவர் நிரபராதி – NPP அரசு அரசியல் செல்வாக்கை கையாண்டது – மஹிந்தானந்தவின் மனைவி கண்டனம்

முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மனைவி செனானி ஜெயரத்ன, அண்மையில் ஒரு பெரிய ஊழல் வழக்கில் தனது கணவர் தண்டிக்கப்பட்டதை கண்டித்து சமூக ஊடகத்...

ஆடம்பர சொத்துக்கள் பல அரசியல்வாதிகள் தொடர்பில் CID விசாரணை

கொழும்பில் ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கும் பல அரசியல்வாதிகள் தொடர்பில்  குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸாரின் கூற்றுப்படி, விசாரணைக்கு...

ஜொன்ஸ்டனின் வழக்கு விசாரணை ஜூலை 30 வரை ஒத்திவைப்பு

கடந்த ஆட்சிக் காலத்தில் வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக, சதொச நிறுவனத்தின் ஊழியர்களை அவர்களின் உத்தியோகபூர்வ...

Must read

என் கணவர் நிரபராதி – NPP அரசு அரசியல் செல்வாக்கை கையாண்டது – மஹிந்தானந்தவின் மனைவி கண்டனம்

முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மனைவி செனானி ஜெயரத்ன, அண்மையில்...

ஆடம்பர சொத்துக்கள் பல அரசியல்வாதிகள் தொடர்பில் CID விசாரணை

கொழும்பில் ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கும் பல அரசியல்வாதிகள் தொடர்பில்  குற்றப்புலனாய்வுத் திணைக்களம்...