follow the truth

follow the truth

May, 25, 2025

உள்நாடு

கல்வி அமைச்சர் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் பிரதிநிதிகளை சந்தித்தார்!

அமெரிக்காவில் நடைபெறும் மாற்றியமைக்கும் கல்வி உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் பிரதிநிதிகளை சந்தித்தார். அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில்...

10, 000 இலங்கையர்களுக்கு தொழில் வழங்கும் மலேசியா!

இலங்கையில் இருந்து 10,000 புலம்பெயர்ந்த பணியாளர்களை அழைப்பதற்கு மலேசிய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக மலேசியாவின் மனிதவள அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியை...

தலைக்கவசத்தால் இராஜாங்க அமைச்சரை தாக்கிய நபர்கள்! விசாரணை ஆரம்பம்

ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீது மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை மாலை பதுளை பண்டாரநாயக்க மாவத்தையில் வைத்து...

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எவ்வளவு? ஆசிய அபிவிருத்தி வங்கி கணிப்பு

இவ்வாண்டு இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 8.8 சதவீதமாக இருக்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), அதன் சமீபத்திய கண்ணோட்டத்தில் கணித்துள்ளது. எவ்வாறாயினும், 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி...

சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலத்தில் நேற்று (20) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தன பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார். இந்தச் சட்டமூலம் கடந்த 08ஆம் திகதி மேலதிக வாக்குகளால்...

அரசாங்கத்தின் மாதாந்த செலவுகளுக்கே பணம் இல்லை!

நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மாதாந்த செலவுகளை செலுத்துவதற்கே போதிய வருமானம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பொல்கஹவெல குருநாகல் புகையிரத பாதையை இரட்டைப் பாதையாக மாற்றுவது தொடர்பில் நாடாளுமன்ற...

தாய்மார்களுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் விஷம்? மறுக்கும் சுகாதார அமைச்சர்!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷ சத்துணவில் அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார். இந்த கருத்து தொடர்பில் சுகாதார...

வெளிநாட்டு அமைச்சர்களை சந்திக்கும் அலி சப்ரி

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது நியூயோர்க் விஜயத்தின் போது பல வெளிவிவகார அமைச்சர்களை சந்தித்தார். நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77ஆவது கூட்டத் தொடருக்கான இலங்கைக் குழுவை அமைச்சர் அலி...

Latest news

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும்...

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைகழகம் வழக்கு தொடர்ந்துள்ளதாக...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூன்று அதிகாரிகள் ஜுன் மாதம் 6...

Must read

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும்...

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம்...