follow the truth

follow the truth

May, 5, 2024

உள்நாடு

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் இன்றும் திறப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்காக ஆட்பதிவு திணைக்களம் இன்று (04) திறக்கப்பட்டுள்ளது. காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலகங்கள் இன்று காலை...

பாவனைக்கு பொருந்தாத பால் உற்பத்திகள் – தொழிற்சாலைக்கு சீல்

மனித பாவனைக்கு பொருத்தமற்ற பால் உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்த தொழிற்சாலைக்கு சீல் வைக்க கெக்கிராவை சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பால் சார்ந்த தயிர், ஐஸ்கிரீம், திரவ தயிர், பானங்கள், போன்ற பல...

விமான நிலையத்தில் விசா பிரச்சினை – விசாரணை நடத்தப்படும்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு தனியார் நிறுவனம் விசா வழங்குவதை மேற்கொண்ட போது இடம்பெற்ற பிரச்சினை தொடர்பில் கண்டறிய விசாரணை நடத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்தார்.  

பாராளுமன்றம் மே 07 முதல் கூடவுள்ளது

பாராளுமன்றம் மே மாதம் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில்...

கிராம உத்தியோகத்தர்கள் சுகவீன விடுமுறை போராட்டம்

கிராம உத்தியோகத்தர்கள் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இரண்டு நாள் சுகவீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். சம்பள பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை கிராம...

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 44 இலங்கை கைதிகளுக்கு அரச மன்னிப்பு

பல்வேறு குற்றங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறையில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் ரமழான் மாதத்திற்கான அரச மன்னிப்பு வழங்கப்பட்டதாக அபுதாபியில் உள்ள இலங்கை...

சம்பள அதிகரிப்பு – அரசின் தீர்மானங்களை கம்பனிகள் மீற முடியாது

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானங்களை பெருந்தோட்டக் கம்பனிகள் மீறி நடக்க முடியாது என்று இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கச் செயலாளரும் பெருந்தோட்ட விவகாரங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட...

புதிய விளையாட்டு விதிமுறையில் ஹரின் கைச்சாத்து

நாட்டில் விளையாட்டுத்துறையை அரசியல்மயப்படுத்துவதை தடுப்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 73 தேசிய விளையாட்டு சங்கங்கள் தொடர்பில் தேவையான போது நடவடிக்கை எடுப்பதற்கு விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ...

Latest news

“எனது கிரிக்கெட் தந்தை ‘தோனி'”

மகேந்திர சிங் தோனியை கிரிக்கெட்டில் தனது தந்தையாக கருதுவதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் இந்தியன் பிரீமியர் லீக்கின் போது...

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் உணரும் தொகையால் கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க...

“எனது ஆலோசனையை ஏற்றுக்கொண்டால் விமான நிலையத்தில் வரிசை இருக்காது”

வெளிநாட்டினருக்கு அறவிடப்படும் வீசா கட்டண அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள பாதகங்கள் குறித்து தாம் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக பக்கம்...

Must read

“எனது கிரிக்கெட் தந்தை ‘தோனி'”

மகேந்திர சிங் தோனியை கிரிக்கெட்டில் தனது தந்தையாக கருதுவதாக இலங்கை அணியின்...

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் உணரும்...