இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய அட்டவணையின் பிரகாரம், மும்பை, சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு வாரத்திற்கு 4 விமானப் போக்குவரத்து சேவைகளை...
மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி, இன்றைய தினம்(30) 124,020 ஃபைசர் தடுப்பூசிகள் கட்டார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானத்தினூடாக இவை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு...
கொவிட் -19 தொற்றுநோய் சூழ்நிலையின் காரணமாக மிகவும் அத்தியாவசிய வழக்குகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும் உச்ச நீதிமன்றத்தின் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திறந்த நீதிமன்றத்தில் அத்தியாவசிய வழக்குகளை மட்டும் அழைப்பது செப்டெம்பர் 03 வரை...
நுகர்வோர் அதிகார சபையிடம் பதிவு செய்யாமல் உள்ள சீனி களஞ்சியசாலைகளை அடையாளம் காண்பதற்காக விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ள நிலையில் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சீனியை பதுக்கி வைத்துள்ளமை தொடர்பான...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 192 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்து.
அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ்...
அனைத்து நாடுகளையும் சேர்ந்த, பூரணமாக கொவிட் தடுப்பூசி பெற்றுள்ள சகல சுற்றுலா பயணிகளுக்கும் நாளை (30) முதல் விசா அனுமதி வழங்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப்...
சதொச மற்றும் கூட்டுறவு நிலையங்கள் ஊடாக ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியை 130 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் புதன்கிழமை முதல் சிவப்பு...
நாட்டில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதிக்குள்...
டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள...
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று (9) முதல்...
30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய...