எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தனி வேட்பாளர் நிச்சயமாக முன்வைக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி தெரிவித்தார்.
அப்போது இருந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டு வந்ததாக...
இளைஞன் ஒருவரை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய சட்டத்தரணிகள் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிணை மனு அடுத்த...
மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர வெலிக்கடை புதிய மெகசின் சிறைச்சாலைக்கு வந்தவுடன் கைதிகளுக்கு வழங்கப்பட்ட ஆடைகள் வழங்கப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹிருணிகாவுக்கு சிறைக் கைதிகளுக்கு...
நாடு பொருளாதாரத்தில் வீழ்ந்த போது ஓடுவதற்கு செருப்பு தேடி ஓடிய எதிர்கட்சிகள், நாட்டுக்காக சவால் விடும் ஒரே ஒருவரின் காலை இழுத்துக்கொண்டு நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் என்று காத்திருக்கின்றனர் என தொழில் மற்றும்...
நாட்டின் ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள தொழில்சார் பிரச்சினைகளால் நாட்டின் எதிர்காலம் பாரிய நெருக்கடியில் சிக்கியுள்ளமை இன்று இரகசியமானதொரு விடயமல்ல என மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பக்குவமான பணியைச் செய்யக்கூடியவர் ஒரு நாட்டின் தலைவராக இருக்க வேண்டுமே தவிர...
நமது நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டதாக நாட்டினை ஆள்பவர் தவறான கற்பிதங்களை தெரிவித்து வருகின்றார். நாட்டை ஆள்பவருக்குக் கூட இது குறித்த சரியான புரிதலும், நிபந்தனைகள் குறித்த தகவல்களும் தெரியாது....
நெருக்கடி நிலைமையில் அரசியல் விளையாடுவதை நிறுத்தி, வளர்ந்த பொருளாதாரம் உள்ள நாட்டில் புதிய அரசியல் செய்ய எதிர்க்கட்சிகளை ஒன்று சேருமாறு அழைப்பு விடுப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார...
நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரை அகற்றுவதற்கான வடிகாண் கட்டமைப்பை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள...
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் டிராவல்...