ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு உதவுவதைத் தவிர்ப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலில் யானைச்...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்குவதற்கு கட்சியின் இளைஞர் முன்னணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கப்பட்டால்...
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் திறமையான மற்றும் பொருத்தமான தலைவர் என்பதை இதுவரையில் பெற்றுள்ள முன்னேற்றங்கள் உறுதிப்படுத்துவதாகவும், எனவே அவரது தலைமைத்துவத்தில் நாடு முன்னோக்கி செல்ல...
பாரியளவிலான மோசடி மற்றும் ஊழல்கள் அடங்கிய பல புதிய கோப்புகள் (பைல்கள்) தமக்கு கிடைத்துள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் மோசடி...
முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து இந்த நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திய மஹிந்த ராஜபக்ஷ யுக புருஷர் மீது எமக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் அவர் தெரிந்து கொள்ள வேண்டிய...
மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சாமரி பெரேராவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான ரஸீக் ஷாருக் மற்றும் டபிள்யூ. தயாரத்னவும் தலைவராக...
இலங்கையில் நுகர்வோரின் அரிசிக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய அரிசி வகையொன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்த அரிசி சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது.
சிவப்பு அரிசியை நாடாக மாற்றி தங்க அரிசி என்ற பெயரில் சந்தையில்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கட்சியில் இருந்து விலகிய அனைவரையும் மீண்டும் இணைந்து கலந்துரையாடி இடதுசாரி அரசியலை வலுப்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று ஹம்பாந்தோட்டை நகரில்...
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் தலைநகரான...
குழந்தைகளே.. புத்தகத்தை கையில் எடுத்து உட்கார்ந்தாலே தூக்கம் வருகிறதா? இது நமக்கு மட்டும்தான் நடக்குதா? இல்லை எல்லோருக்கும் நடக்குதா? என்று தோன்றுகிறதா?
இது அனைவருக்கும் நடக்கிற ஒரு...
இப்போதெல்லாம் 'கிளீன் ஷேவ்' செய்த ஆண்களை விட, தாடி வைத்திருக்கும் ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கிறது. இதனால் ஆண்கள் பலர் தாடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால்...