போராட்டங்கள் கிளர்ச்சிகள் மூலம் தலைவர்களை உருவாக்க முடியாது மாறாக ஜனநாயகத்தின் ஊடாகவே தலைவர்களை உருவாக்க முடியும் என நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
இதை ஒரு உண்மையான ஜனநாயகவாதி கூறி இருந்தால் பரவாயில்லை ஆனால் நாமல்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அனைத்து ராஜபக்ச குடும்பத்தினரும், அவர்களது ஆதரவாளர்களும் மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ் தலை தூக்குகின்றார்கள் என காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல்...
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 450 ரூபாவை எட்டினால், ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் கோதுமை மாவுக்கு...
கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியது என்பது தற்போது இலங்கையினுடைய அரசியலில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறி இருக்கிறது. கோட்டாபய நாட்டிற்கு வந்ததை சிலர் கொண்டாடினாலும், பலரது முகங்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன்புதான்...
பள்ளத்தில் விழுவது மூளைக்கு நல்லது என்று ஒரு கதை இருக்கிறது.
இதனடிப்படையில் இப்போது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவு திட்டத்தில் சில கடினமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் பிரபலமான முடிவுகள் என்றும்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை ஹோட்டல் கட்டணமாக செலுத்தியதாக தகவலறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் கடந்த...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து பக்கெட் 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சீமெந்து பக்கெட் ஒன்றின் புதிய விலை 3,200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிகப்படுகிறது.
ஒரு வருட காலத்திற்கு...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...