ராஜபக்ஷவின் ஆசியுடன் வரும் எவருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடுவெல விகாரையில்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவை தெரிவிப்பதற்காக அகில இலங்கை மக்கள் கட்சியில் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் அவர்கள் இணைந்து...
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோர் இன்று விஜேராமவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில்...
சர்வசன அதிகாரம் அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது ஆகஸ்ட் 4 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள விசேட மாநாட்டில் அறிவிக்கப்படும் என கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (28) நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இவர்கள் இருவரும் சந்திக்கும் முதல் சந்திப்பு இது என்பதும் விசேட...
பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
".....
சஜித் பிரேமதாச இந்த நாட்டு ஜனாதிபதியானால் தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
இன்று நடந்த நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை...
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளை எதிர்த்துப் போராடத் தொடங்கப்பட்ட 'யுக்திய' நடவடிக்கை என்ன தடைகள் வந்தாலும் நிறுத்தப்படாது என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கூறுகிறார்.
நீதி நடவடிக்கைகளின் கீழ் கைது செய்யப்பட்ட...
ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சேவை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலதிகமாக திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ரயில் நிலைய...
நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வைத்தியசாலை சதுக்கம் மற்றும் சுகாதார அமைச்சு அமைந்துள்ள...
இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை ஆரம்பித்து வைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது....