follow the truth

follow the truth

July, 31, 2025

விளையாட்டு

WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

WWE மல்யுத்த உலகில் முக்கிய வீரராகத் திகழ்ந்த ஹல்க் ஹோகன் (Hulk Hogan), உண்மையான பெயர் டெர்ரி ஜீன் பொல்லியா (Terry Gene Bollea), 71 வயதில் மாரடைப்பு (cardiac arrest) காரணமாக...

2026ல் இங்கிலாந்துக்கு செல்லவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி

இலங்கை கிரிக்கெட் அணி 2026 ஆம் ஆண்டு செப்டம்பரில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒரு டெஸ்ட் தொடர், 3 இருபதுக்கு இருபது போட்டிகள் மற்றும் 3 ஒருநாள்...

ICC தர வரிசையில் தசுன் மற்றும் நுவான் முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சமீபத்திய தரவரிசைப் புதுப்பிப்பில், தசுன் ஷானக மற்றும் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார ஆகியோர் டி20 தரவரிசையில் முன்னேறியுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார, தனது T20 வாழ்நாள்...

ரொனால்டோவை பின்னுக்கு தள்ளிய மெஸ்ஸி

கால்பந்து வரலாற்றில் பெனால்டி அல்லாமல், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோவை (போர்ச்சுகல்) பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி (அர்ஜென்டினா) முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். பெனால்டி அல்லாமல் மெஸ்ஸி 764 கோல்களும், ரொனால்டோ 763...

ஒரு அழுகிய முட்டை, ஒட்டுமொத்த நம்பிக்கையை வீழ்த்தும் – ஷஹீட் அப்ரிடி

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் டி20 லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென்...

இந்தியா செல்லாது பாகிஸ்தான் – பாதுகாப்பு காரணம் என அறிவிப்பு

அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண ஹொக்கி போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் ஹொக்கி அணியை அனுப்ப முடியாது என்று அந்த நாட்டின் ஹொக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது. வீரர்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சம் காரணமாக...

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமை இங்கிலாந்துக்கு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) வருடாந்திர மாநாடு சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, வரவிருக்கும் 2027, 2029 மற்றும் 2031ஆம் ஆண்டுகளின் உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் (WTC)...

“பொறாமை என நினைக்கிறீர்களா?” – ஹர்பஜன் அஸ்வினை நேருக்கு நேர் கேள்வி

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்களான ஹர்பஜன் சிங் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இடையே சமூக வலைதளங்களில் பிரச்சினை இருப்பதாக பரபரப்பான கருத்துக்கள் பரவிவருகின்றன. இதன் காரணமாக, ஹர்பஜன் இந்திய அணியில் இருந்தபோது...

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...