follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉலகம்அமெரிக்காவில் 'பூஸ்டர்' டோஸை வழங்க அனுமதி

அமெரிக்காவில் ‘பூஸ்டர்’ டோஸை வழங்க அனுமதி

Published on

கொவிட்-19 தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ்களை 65 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் அதிகம் ஆபத்தில் உள்ளவர்களுக்கும் வழங்குவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

ஃபைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்ற 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அல்லது அதிகம் ஆபத்தில் உள்ளவர்கள் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பின்னர், குறைந்தது ஆறு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ்களை பெறுவார்கள் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் கொவிட்-19 வைரஸ் தொற்றுகளுக்கு மத்தியில் அதிகம் ஆபத்தில் தங்களது பணிகளை முன்னெடுத்துச் செல்லும் பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ்களை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் 16 வயதிற்கு மேற்பட்ட எவருக்கும் பூஸ்டர் டோஸ்களை வழங்க அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை.

LATEST NEWS

MORE ARTICLES

பிரான்சின் அதிவேக ரயில் பாதைகள் பல தீக்கிரை

2024 ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பிரான்சில் பல ரயில் பாதைகள் தீ...

போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நெதன்யாகுவிடம் வலியுறுத்திய கமலா ஹாரிஸ்

பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ஜோ...

ஹமாஸ் தலைவர் முஸ்தபா முஹம்மது அபு அரா மரணம்

பலஸ்தீன மேற்குக் கரையில் ஹமாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முஸ்தபா முஹம்மது அபு அரா மரணமடைந்தார். இஸ்ரேல் இராணுவ மருத்துவமனையில்...