உலகம் டில்லியில் திடீரென சரிந்து வீழ்ந்த கட்டிடம் By Shahira - 08/03/2023 17:36 136 FacebookTwitterPinterestWhatsApp இந்தியாவின் டில்லி, பஜன்புராவில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதுவரை சேத விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சம்பவ இடத்தில் தீயணைப்பு துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.