ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா (Hayashi Yoshimasa) எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின்போது வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.