ஜப்பானிடமிருந்து தகவல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள்

278

ஜப்பானிய தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தினால் மென்பொருள் பொறியியல் மாணவர்களுக்கு (software engineering students) இலவச மடிக்கணினிகள், வழங்கி வைக்கப்பட்டது.

நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இலவச மடிக்கணினிகள் வழங்கி வைக்கப்பட்டது.

ஜப்பானிய தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் புதிதாக நிறுவப்பட்ட லங்கா நிப்பான் பிஸ்டெக் நிறுவனத்தின் (Lanka Nippon BizTech Institute) மென்பொருள் பொறியியல் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை ஜப்பானின் நிதி பங்களிப்புடன்.வழங்கியது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here