டிசம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் 1,410,064 குடும்பங்களுக்கு 8,793 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் 51,967 மில்லியன் ரூபாவை ஜூலை...
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் வகையில் விரிவான மூலோபாய அடிப்படையில் நாம் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து தற்போதைய சவால்களை எதிர்கொண்டால், அடுத்த ஒரு சில...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா தொற்று மற்றும் வங்குரோத்தி நிலை ஆகிய 03 பேரழிவுகளை எதிர்கொண்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் சொத்துக்கள், வர்த்தக முயற்சியாண்மைகள் மற்றும் வளங்கள் நீதிமன்ற தலையீடு...
கடந்த வருடம் முதல் இதுவரை 1500க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.
மேலும் வெளிநாடு செல்வதற்கு தேவையான அடிப்படை தகமைகளை பூர்த்தி செய்த சுமார் 5000 மருத்துவர்கள் உள்ளதாக அரசாங்க...
யானை - மனித மோதலைக் குறைக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்னோடித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.
பிரகாசமான...
இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் உணர்திறன் கொண்ட அரசாங்க பொறிமுறையை உருவாக்க உதவுமாறு இயலாமையுடைய நபர்கள், இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர்...
யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு அஞ்சி பல கப்பல் நிறுவனங்களும் செயற்பாடுகளை இடைநிறுத்திய நிலையில் செங்கடல் வர்த்தகப் பாதையை பாதுகாப்பதற்கு பன்னாட்டு படை நடவடிக்கை ஒன்றை அமெரிக்கா அறிவித்துள்ளது.
பத்து நாடுகளைக் கொண்ட பன்னாட்டு...
போதைப்பொருள் விற்பனை செய்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவர் இருபத்தி மூன்று வயதான இவர், கூரியர் சேவை மூலம் போதைப்பொருள் விற்பனை செய்துள்ளதாக...