பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
சுமார் 2000 வீடுகள் தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி சுமார்...
14வது சீன தேசிய மக்கள் காங்கிரஸின் முதல் அமர்வு பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் தொடங்கியது.
இன்று (5) காலை தொடங்கிய அமர்வின் தொடக்க விழாவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனாதிபதி ஜி...
இந்தோனேசியா நாட்டின் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான மிகப்பெரிய எரிபொருள் சேமிப்பு கிடங்கில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் 25 சதவிகிதம் குறித்த கிடங்கில் இருந்து...
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி 24ம் திகதி போரை தொடங்கியது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதலை தொடுத்தது. ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து கொண்டிருக்கிறது. இதில்...
உலகளாவிய ரீதியில் 18 வயதுக்குட்பட்ட டிக்டொக் செயலி பயனாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க டிக்டொக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 18 வயதுக்குட்பட்ட பயனாளர்கள் ஒரு நாளைக்கு 60 நிமிடங்கள் மாத்திரமே டிக்டொக் செயலியை பயன்படுத்த...
இந்திய வர்த்தக சாம்ராஜ்யத்தின் உரிமையாளரான கௌதம் அதானிக்கு எதிராக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று முன்வைத்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க சுயாதீனக் குழுவை நியமிக்க இந்திய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Hindenburg Research நிறுவனம்...
இந்தோனேசியாவின் மேல் மாகாணத்தில் மேற்கு சுமாத்ராவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று காலை 06:05 மணிக்கு...
பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிய விபத்தில் கிரீஸ் நாட்டின் போக்குவரத்து அமைச்சர் இராஜினாமா செய்துள்ளார்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 43 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்துக்கு...
மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர்.
நியூயார்க் நகரின் புரூக்ளின் பாலத்தில், நேற்றிரவு மெக்சிகோ நாட்டு...
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே அவதானத்துடன் இருக்குமாறு அந்த...
மேல் மாகாண பிரதேச செயலகங்களில் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளுக்கு பொறுப்பாக செயல்படும் அதிகாரிகளுக்கான விசேட பயிற்சி செயலமர்வு நேற்று(17) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி நிதியத்தின்...