follow the truth

follow the truth

March, 29, 2024

உள்நாடு

இன்று மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாட்டில் இன்று  2 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மரக்கறிகள் – மீன்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

அத்தியாவசிய பொருட்களுக்கு மேலதிகமாக சந்தைகளில் தற்போது, மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. இதன்படி, பேலியகொடை மீன் சந்தை கட்டடத்தொகுதியில் ஒரு கிலோ கிராம் கெலவல்லா மீன் 2,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு...

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (07) கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய நகரங்களில் மாத்திரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் விநியோகஸ்தர்களின் விபரங்களை...

சுற்றுலா தொடர்பில் வெளியான வர்த்தமானி இரத்து!

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு பெற்றுள்ள விருந்தகங்களில் வெளிநாட்டு நாணய அலகுகளில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ள முடியுமென வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இதனைத்...

பிரதமர் பாராளுமன்றில் விசேட உரை

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை...

அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்ல எதிர்பார்த்திருக்கும் அரச சேவையாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, அந்த பணியகத்தின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து தமது...

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இளைஞர் பலி!

கொழும்பு - முகத்துவாரம் (மோதர) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இப்பாவத்த, ரெட்பானாவத்த பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 23 வயதான இளைஞரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் முகத்துவாரம் பொலிஸார்...

Latest news

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தடை

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 2021 ஆம்...

அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பேண வேண்டும்

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்தாக மீண்டும் காண்பதே எதிர்பார்க்கும் என்றும் அதற்கு அவசியமாக அனைத்து ஒத்துழைப்புக்களையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். அத்துடன்,...

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல்

12 வயதிற்கு குறைந்த சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளான சிறுவர்களின் முகம் மற்றும் கைகளில்...

Must read

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தடை

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா எதிர்வரும் பொதுத் தேர்தலில்...

அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பேண வேண்டும்

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்தாக மீண்டும் காண்பதே எதிர்பார்க்கும் என்றும் அதற்கு...