தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை இன்று முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றுநிருபம் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் எந்தவொரு கொடுப்பனவையும்...
80,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த தடுப்பூசி தொகுதி கட்டார் விமான சேவைக்கு சொந்தமான 668 ரக விமானத்தின் ஊடாக இன்று அதிகாலை 2.15 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளது.
18-30 வயதிற்குட்பட்டவர்களுக்கு செப்டம்பர் 2 வது வாரத்திற்குள் தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளதாக செயல் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சமிதா கினிகே இன்று (22) செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நெருக்கடியான சூழலில் ஆசிய நாடுகளுக்கான தமது பயணத்தைக் தொடங்கியுள்ளார் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்.
இன்று சிங்கப்பூர் சென்றடைந்துள்ள கமலா ஹாரிஸ் அடுத்ததாக வியட்நாம் செல்லவுள்ளார். ஆசிய பிராந்தியத்தில்...
உகண்டாவில் 400 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை சீனா தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக உகண்டாவில் 500 இற்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 500,000...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த கொடுப்பனவை...
நாட்டில் கடந்த 6 நாட்களில் 1000 கொவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒருவாரகாலமாக 100 இற்கும் அதிகமான கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையில் பதிவாகும் கொவிட் மரணங்களில் 80 சதவீதமானோர் 60...
இலங்கையில் டெல்டா வைரஸின் நான்கு பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத்தின் நோய்த்தடுப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பேராசிரியர் நீலிகா மாளவிகே தெரிவித்துள்ளார்
மேலும் விருப்பமான தடுப்பூசிக்காக காத்திருக்காமல், கிடைக்கபெறும் ஏதேனும்...
வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக, வார இறுதி நாட்களில் மட்டுமே...
இலங்கையில் ஸ்டார்லிங்க் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவைகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனர் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்,...
இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA)...