follow the truth

follow the truth

May, 20, 2024

TOP1

சீனிக்கான உச்சபட்ச விலை இன்று நிர்ணயம் : நாட்டில் இரண்டு மாதங்களுக்கு அவசியமான சீனி கையிருப்பில்

அரிசி மற்றும் சீனிக்கான உச்சபட்ச விலைகள் இன்று நிர்ணயிக்கப்படவுள்ளன. கூட்டுறவு சேவை, விற்பனை மேம்பாட்டு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் இரண்டு மாதங்களுக்கு அவசியமான...

அரிசி, சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை

அரிசி மற்றும் சீனி ஆகியவற்றுக்கு நாளை(02) முதல் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

தனிமைபடுத்தல் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் – சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைபடுத்தல் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி...

தென்னாப்பிரிக்க வைரஸ் திரிபு நாட்டிற்குள் நுழைவதை தவிர்க்க முடியாது

தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் திரிபு நாட்டிற்குள் நுழைவதை தவிர்க்க முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். C.1.2 என பெயரிடப்பட்டுள்ள இந்த...

ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு கோரி எதிர்க்கட்சித் தலைவர் கடிதம்

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் , எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ,ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்வுக்கு கடிதமொன்றை...

ஏப்ரல் 21 தாக்குதல் – மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமனம்

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 25 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைகளை மேற்கொள்ள, பிரதம நீதியரசரால் விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமொன்று இன்று...

சித்துல்பவ்வ புனித பூமியில் பெறுமதியான பொருட்கள் திருட்டு : தொல்பொருள் ஆணையாளர் நாயகம்

சித்துல்பவ்வ புனித பூமியில் பெறுமதியான பொருட்கள் நேற்று புதையல் தோண்டும் திருடர்களால் களவாடப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். விடயம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்...

‘மு’ எனப்படும் 5 ஆவது புதிய கொரோனா வைரஸ் வகையை கண்காணிப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

ஜனவரி மாதம் கொலம்பியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட 'மு' எனப்படும் புதிய கொரோனா வைரஸ் வகையை கண்காணிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. விஞ்ஞான ரீதியாக பி .1.621 என அறியப்படுகிறது புதிய வைரஸ்...

Latest news

ஈரானின் இடைக்கால ஜனாதிபதி யார்?

ஈரானின் ஜனாதிபதியாகப் பணியாற்றிய இப்ராஹிம் ரைசி நேற்று (19) அந்நாட்டின் மலைப் பகுதியில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார் என்பது இன்று (20) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டின்...

மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும்

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று (19)...

ரைசியின் மரணத்திற்கு மோடி இரங்கல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகக் கூறிய இந்தியப் பிரதமர், மறைந்த ஈரானிய ஜனாதிபதி “இந்தியா-ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு”...

Must read

ஈரானின் இடைக்கால ஜனாதிபதி யார்?

ஈரானின் ஜனாதிபதியாகப் பணியாற்றிய இப்ராஹிம் ரைசி நேற்று (19) அந்நாட்டின் மலைப்...

மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும்

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை...