follow the truth

follow the truth

June, 21, 2025

உள்நாடு

கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பம்

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று (22) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. துறைமுக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. டெர்மினல்களை நிர்மாணிப்பதால் மட்டும் துறைமுகம் உருவாகாது என...

பாடசாலைகளில் பாழடைந்த கட்டிடங்களை புனரமைக்கும் வேலைத் திட்டம் விரைவில்

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பாழடைந்த கட்டிடங்களை புனரமைக்கும் அவசர வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மாகாண கல்வி செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன், பாடசாலைகளின் பெறுபேறுகளை...

கூட்டு முயற்சிக்கான சிறந்த சாட்சி ஹெம்மாதகம நீர் வழங்கல் திட்டம்

கூட்டு முயற்சிக்கான சிறந்த சாட்சியாக ஹெம்மாதகம நீர் வழங்கல் திட்டம் அமைந்துள்ளதாக இலங்கைக்கான துருக்கி தூதுவர் ஆர். டெமெட் செகர்சியோக்லு (R.Demet Sekercioglu) தெரிவித்தார். இலங்கை மக்களின் இயல்பு வாழ்வை கட்டியெழுப்புவதற்காக வழங்கப்பட்ட வாக்குறுதியை...

கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு

மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டம் டெங்கு அபாயம் அதிகம் உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்த வருடத்தில் இதுவரை 8000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் 2000 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை,...

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் வைரஸ் காய்ச்சல் பரவுவது குறித்து பரிசோதனை

பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெறும் சுமார் 92 மாணவர்கள் திடீர் சுகவீனத்துக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அங்கு பயிற்சி...

மதுபானசாலைகளை மூடுமாறு அறிவிப்பு

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, ஜூன் 03 ஆம் திகதி சில்லறை விற்பனைக்கு மது விற்பனை செய்வதற்கான அனைத்து கலால் உரிமம் பெற்ற மதுபானசாலைகளை மூடுமாறு கலால் ஆணையர் அறஈவ்த்துள்ளார். மேலும், ராஜ்ய பொசன்...

நுகர்வோருக்கு மரண அடி விடுக்கும் அரசாங்கத்தின் முயற்சியை முறியடிப்போம்

நுகர்வோரின் நலனுக்காக ஆதரவாக முன் நின்று செயற்பட்ட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், சுயாதீன ஆணைக்குழுவில் செல்வாக்கு செலுத்துவதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்க...

போலி கடவுச்சீட்டில் இலங்கை வந்த சீனப் பிரஜையிடம் வாக்குமூலம்

போலி கடவுச்சீட்டில் இலங்கைக்கு வந்த சீன பிரஜை தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கி வருவதாக அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் உத்தரவிற்கு அமைய...

Latest news

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா அபராதம்?

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா அபராதம் அல்லது 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. இது தொடர்பில்...

சுமார் 15 ஆயிரம் வாகன இலக்கத்தகடுகளை அச்சிட வேண்டிய தேவை

வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் பணிகள் ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையால், சுமார் 15 ஆயிரம் வாகனங்களுக்கு வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக மோட்டார்...

மலையகத்தில் சீரற்ற காலநிலை – சாரதிகளுக்கான எச்சரிக்கை

ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதிகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக...

Must read

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா அபராதம்?

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா அபராதம் அல்லது 2...

சுமார் 15 ஆயிரம் வாகன இலக்கத்தகடுகளை அச்சிட வேண்டிய தேவை

வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் பணிகள் ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையால்,...