500 மில்லியன் அமெரிக்க டொலர் பிணைமுறி மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து கொழும்பு மேலதிக நீதவான் இன்று...
கட்டுமானத் துறைக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை கணிசமாகக் குறைக்கப்படாமை காரணமாக அதன் தொழிலை பராமரிக்க முறையான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என கட்டுமான தொழிலாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் இன்று (06)...
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு விற்பனையாளர்கள் இன்மையால் 06 நாட்களாக விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் 06 நாட்களாக...
புத்தாண்டு விடுமுறைக்காக கிராமத்திற்கு செல்லும் மக்களின் வசதிக்காக காலை 10 மணி முதல் மேலதிக பேருந்து சேவைகள் பயன்படுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
பயணிகளின்...
ஏப்ரல் 15 ஆம் திகதிக்குள் அனைத்து சிலோன் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் சொந்தமான எரிபொருள் டேங்கர்களுக்கும் GPS கண்காணிப்பு அமைப்புகள் பொருத்தப்படும் என்றும், பின்னர் அனைத்து தனியார் டேங்கர்களுக்கும் இந்த செயல்முறை செயல்படுத்தப்படும் என்றும்...
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சுகயீன விடுப்பு எடுக்காமல் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாட்கள் தொடர்பான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரியே...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு டுபாயில் இருந்து மடகஸ்கருக்கு செல்வதற்காக விடுதலைப் புலிகள் தனி ஜெட் விமானத்தை வழங்கியுள்ளனர்.
எல்டிடிஈ...
நாட்டின் பொருளாதாரம் மீண்டு தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஆனால், இன்னும் கடினமான காலம் வரவிருக்கிறது என்றும், பொருளாதாரம் ஒரு திசையில் தொடர்ந்து செல்ல வேண்டும்...
நாட்டில் தாதியர் சேவையில் சேர்க்கப்பட்ட 3147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா, நாளை(24) சனிக்கிழமை காலை அலரி மாளிகை வளாகத்தில் உள்ள கூட்ட மண்டபத்தில்...
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 13,000 ஓட்டங்களை நிறைவு செய்த 5வது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
நாட்டிங்ஹாமில்...
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஐக்கிய மக்கள் சக்தியின் பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான கடிதத்தை இன்று (23) காலை,...