சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று (7) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 16 ஆம் திகதி முகாமைத்துவ பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் குழுவிற்கும் மற்றுமொரு மாணவர்கள் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட...
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா உத்தரவாதம் அளித்துள்ளது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும் நீடிக்கப்பட்ட நிதி வசதியை இலங்கை பெறுவதற்கு இருந்த பிரதான தடையும் நீக்கப்படும்...
இன்று (07) முற்பகல் 11.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு, காலி முகத்திடல் உள்ளிட்ட பகுதிகளுக்குள் நுழைய, வசந்த முதலிகே உள்ளிட்டோருக்கு கோட்டை...
பொருளாதாரத்தின் தற்போதைய நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியம் உடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார் என...
7 கோரிக்கைகளை முன்வைத்து இன்று (07) பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் கண்டனப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகஅனைத்து பல்கலைக்கழக...
அரச நிதி தொடர்பான குழுவின் தலைவர் பதவியில் இருந்து மயந்த திஸாநாயக்க இராஜினாமா கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜுலை மாதத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ பஸ் கட்டணச் சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் இடம்பெறும்...
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் எதிர்வ ரும் 09 திகதி வியாழக்கிழமை அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு அமைய...
கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணையில்...
காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதையடுத்து பாகிஸ்தான் இராணுவம் எல்லையில்...
நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபாய் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (14) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் "22...